1. அமைச்சனின் கடமைகளாக எவை சுட்டப்படுகின்றன?

அமைச்சனின் கடமைகளாக, செய்ய வேண்டிய செயலை அறிந்து
செயல்படல்; தகுந்த நேரத்தில் தகுந்த முறையில் மன்னனுக்கு
அறிவுரை கூறல் ஆகியவை அமைச்சனுக்கு உரிய கடமைகளாகச்
சுட்டப்பட்டுள்ளன.