5. எத்தகையோரை அமைச்சராக ஏற்றுக் கொள்ள இயலாது?

உடன் இருந்தே தீங்கு செய்வோராகிய வஞ்சகரையும், ஒரு செயலைச்
செய்வதற்குரிய ஆற்றல் இல்லாதோரையும் அமைச்சராக ஏற்றுக்
கொள்ள இயலாது.