2. ஒரு நாட்டின் செல்வம் எதை அடிப்படையாகக் கொண்டு
அமையும்?

ஒரு நாட்டின் செல்வம் அந்த நாட்டின் உணவு உற்பத்தியை
அடிப்படையாகக் கொண்டு அமையும்
.