|
4.
ஒரு நாட்டிற்கு எவையெல்லாம் கூடாது என்று வள்ளுவர்
குறிப்பிடுகிறார்?
ஒரு
நாட்டில் பசியால் துன்பம் அடையும் மக்கள் இருக்கக்கூடாது.
எப்பொழுதும் நோயினால் பாதிக்கப்படும் தன்மையும் கூடாது.
அதைப்போல நாட்டிற்கே அழிவு தரக்கூடிய பகையும் இருக்கக்
கூடாது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
|