|
2.
நாடாவளம் பொருந்திய நாடு, நாடுகளுள் சிறந்த நாடு என்று
ஏன் கூறப்படுகிறது?
இயற்கை
வளம் பொருந்திய நாட்டைவிட்டு மக்கள் புலம்பெயர்ந்து
இன்னொரு நாட்டிற்குச் செல்ல மாட்டார்கள். அங்கேயே நிலையாக
வாழ்வார்கள். இத்தகைய நாடே, நாடுகளுள் சிறந்த நாடு
என்று
வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
|