4. ஒரு நாட்டின் உறுப்புகளாக வள்ளுவர் எவற்றைக்
குறிப்பிடுகிறார்?

இயற்கையாக நிலத்திலிருந்து ஊறும் ஊற்றுநீரும், மழைநீரும்,
மலையும், பாதுகாப்பான கோட்டையும் ஒரு நாட்டிற்கு உரிய
உறுப்புகள்.