|
2.
கண் இருந்தும் குருடராக ஆவது யார்?
கல்வி
கற்றவனையே வள்ளுவர் கண் உடையவன்
என்று
குறிப்பிடுகிறார். கல்வி கற்காதவனுக்குக் கண் ஓர்
உறுப்பாக
இருந்தாலும் அது பயன் இல்லாதது. அது ஒளி இல்லாதது. எனவே
அது கண் அல்ல புண் என்கிறார் வள்ளுவர். அவர்கள் கண்
இருந்தும் குருடர்கள்.
|