இது களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று.
இடம் - முதன்முதலாகக் கூடிய இடம்.
தலைப்பாடு - மீண்டும் அவ்விடத்தே வந்து கூடுதல்.
முதன்முதலாக இயற்கைப்புணர்ச்சியில் கூடி மகிழ்ந்த
தலைவன் (மீண்டும்) அடுத்த நாளும் அவ்விடத்தே வந்து
தலைவியைக் கூடுதல் இடந்தலைப்பாடு எனப்படும்.
|