8) | ‘வேய்’ என்னும் வெட்சித் துறையின் பொருளைத் தருக. |
வெட்சியாருடைய
ஒற்றர்கள், பகைவருடைய ஆநிரைகள் நின்ற காவற்காட்டின்கண் சென்று, காவற்காட்டின் வலி (பாதுகாப்பு), அதனைக் காக்கும் மறவர்கள் வலி (ஆற்றல், எண்ணிக்கை), ஆநிரைகளின் அளவு போன்றவற்றை அறிந்துவந்து உரைப்பது வேய் என்னும் துறையாம். |