1) எதை அரசியல் கற்பு என்பர்?
ஒரு மன்னன் மற்றொரு மன்னன்மேல் போரெடுத்து
வரும்போது அம்மன்னன் வாளா இல்லாமல் தனது
நாட்டைக் காத்துக்கொள்ள வேண்டிய கடப்பாடு உடையவனாகின்றான். இந்தக்     கடப்பாட்டையே
அரசியல் கற்பு என்பர்.


முன்