6) புறப்பொருள் வெண்பாமாலை வழிக் காஞ்சியின்
இலக்கணத்தை எழுதுக.

வஞ்சி வேந்தன் போர் மேற்கொண்டு வந்து, தனது
நாட்டில் தங்கியிருப்ப, அந்த நாட்டிற்குரியனான
மன்னவன் காஞ்சிப் பூவைச் சூடிக் கொண்டு தன்
நாட்டினைக் காத்துக் கொள்ள வேண்டி வஞ்சி

வேந்தனை எதிர்ப்பதாகும்.



முன்