1)
வாள் செலவு, குடை செலவுகளைக் காஞ்சி மன்னன்
எதன் பின்னர் நிகழ்த்துவான்?
வஞ்சி வேந்தன், தன்னைப் போருக்கு அறைகூவிய
பின்னரே காஞ்சி மன்னன் வாள்
செலவு
, குடை
செலவு
ஆகியவற்றை
நிகழ்த்துவான்
.
முன்