2)
வஞ்சினக் காஞ்சித் துறை யாரைக்
குறிக்கிறது?
‘இன்று ஞாயிறு மறைவதற்கு முன்னாகப்
பகைவரை அழித்து யான் வெற்றி
கொள்ளேனாயின் பகைமையை விடுத்து
அப்பகைவர் முன் அடிமையாக நிற்கும்
இழிநிலையை அடைவேனாகுக’ என்று
வஞ்சினம் கூறும் வேந்தனைக் குறிக்கிறது.
முன்