5) ‘முனைகடி முன்னிருப்பு’ - தரும் செய்தியைத்
தருக.
வஞ்சி வேந்தனையும் அவனுக்குத் துணையாக
வந்த அரசர் எல்லாரையும் வென்று, அவர்கள்
தங்கியிருந்த போர் முனையினின்றும் அவர்களை
ஓடும்படி, காஞ்சி மன்னன் விரட்டியதனை
விளம்புகின்றது.


முன்