3)
தொடையைக் காண நம்முடைய பார்வை,
செய்யுளின் மேல் எவ்வகையில்
செல்லவேண்டும்?
செய்யுள் கொண்டுள்ள பா அடிகள் எல்லாவற்றையும்
மேலிருந்து கீழ்நோக்கிச் செலுத்த வேண்டும்.
முன்