4)

தொடை விகற்பத்தைக் காண நம்முடைய
பார்வை எதன்மேல் செலுத்தப்படவேண்டும்?
எவ்வாறு செலுத்துதல் வேண்டும்?

செய்யுளில் அமைந்த சீரடியை நோக்க வேண்டும்.
சீர்களை இடமிருந்து வலமாகப் பார்க்க வேண்டும்.



முன்