1.0 பாட முன்னுரை |
நாற்கவிராச
நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண |
களவு
வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளை - தடைகளை-
நீக்கி, |
வரைவியல்
என்னும் மூன்றாம் இயலில் இடம் பெறும்
இலக்கணச் |
(1) வரைவின் இலக்கணம் |
(2) வரைவின் இருவகைக் கிளவிகள் |
(3) வரைவு மலிதலின் வகை |
(4) வரைவு மலிதலின் விரி |
(5) அறத்தொடு நிற்றலின் இருவகை |
(6) தலைவி அறத்தொடு நிற்கும் கிளவிகள் |
(7) பாங்கி அறத்தொடு நிற்கக் காரணம் |
(8) செவிலி அறத்தொடு நிற்கும் முறை |
முதலான செய்திகள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன. |