1.1 வரைவு |
வரைவு
என்னும் சொல் திருமணத்தைக் குறிக்கும்.
அவ்வாறே |
|
நம்பியகப்
பொருள் நூலாசிரியர் வரைவின் இலக்கணத்தைக் |
வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக் |
குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும் |
கரணமொடு புணரக் கடியயர்ந்து கொளலே |
- (வரைவியல் - 1) |
தலைவன்
தலைவியை மணந்து கொள்வது வரைவு எனப்படும். அது |
(1) பெண்ணின்
பெற்றோர் உடன்பட்டு மகட்கொடை
(மகளைத் |
(2) பெண்ணின் பெற்றோர் உடன்பட்டு
வழங்காமல் தலைமக்கள் தம் |
என இரு நிலைப்பாடுகளை உடையது. |
அகத்துறை
நிகழ்வுகளில் பங்குபெறும் தலைவன், தலைவி, தோழி, |
நம்பியகப் பொருள்
நூலாசிரியர், வரைவிற்குரிய
கிளவித் |
அவை, |
(1) வரைவு மலிதல் |
(2) அறத்தொடு நிற்றல் |
என்பன. |