தன் மதிப்பீடு - II : விடைகள் |
|
3. |
வரைதலின் மூன்று நிலைப்பாடுகள் யாவை? களவியல்
கற்பியலாக மாறுவதற்கு இடைப்பட்ட (1) உடன்போக்காகச் சென்று வரைந்து கொள்ளுதல். (2) உடன்போக்கு
இடையில் தடைப்பட்டு, மீண்டு (3) உடன்போக்கு
இடையில் தடைப்பட்டு, மீண்டு என மூன்று நிலைப்பாடுகளை உடையது. |