4.1 அகப்பாட்டு உறுப்புகள் |
குறிஞ்சி முதலான ஐவகைத் திணைகளையும்
சார்ந்ததாகப் பாடப்படும் |
திணையே கைகோள் கூற்றே கேட்போர் |
இடனே காலம் பயனே முன்னம் |
மெய்ப்பாடு எச்சம் பொருள்வகை துறை என்று |
அப்பால் ஆறிரண்டு அகப்பாட்டு உறுப்பே |
என்னும்
ஒழிபியல் நூற்பா (2) அகப்பாட்டு உறுப்புகளை |
இந்நூற்பாவின் வழி உணரப்படும்
அகப்பாட்டு உறுப்புகளை உரிய |
நாற்கவிராச நம்பி
அகப்பாட்டிற்குரிய உறுப்புகள் பன்னிரண்டைப் |
|
இது
ஏழுவகைப்படும். அவையாவன: குறிஞ்சி, பாலை,
முல்லை, |
|
கைகோள் என்றால் ஒழுக்கம்
என்று பொருள்.
இது களவு, கற்பு |
|
அக
வாழ்வில் தொடர்புடைய மாந்தர்கள்,
பேசும் பேச்சுகள் கூற்று |
|
அகப்பாடல் மாந்தர்கள் பேசும்
பேச்சுகளைக்
கேட்போர். |
|
அகப்பாடலில்
களவு முதலான செயல்பாடுகளும்
கூற்றுகளும் |
|
அகப்பாடலில்
களவு முதலான செயல்பாடுகளும் கூற்றுகளும் நிகழும் |
|
‘ஓர் அகப்பாடலால் அடையக்கூடிய பயன் இது’ என
அறிவது. |
|
முன்னம் என்னும் சொல்லுக்குக் ‘குறிப்பு’ என்பது பொருள். |
|
இதனை
‘வெளிப்பாடு’
என்று கொள்ளலாம். பொருள் புலப்படுத்த |
|
ஒரு பாடலின் பொருளை முழுமை பெறச் செய்வதற்கு எஞ்சி
நிற்கும் |
|
இதனைப்
பொருள் கொள்ளும் வகை
என்று அமைத்துக் |
|
தலைவன்,
தலைவி முதலான
யாருடைய கூற்றாகவும் அமையாமல் |
மேற்குறிப்பிட்டவற்றைத்
திணையின் தொடர்புடையவை, பாடல் |