3)

ஏந்திசை அகவல் ஓசையின் இலக்கணம் யாது?

ஒரு பா முழுவதிலும் மாமுன்நேர் என அமையும்
நேரொன்றாசிரியத் தளை மட்டுமே அமைந்து வந்தால்
அப்பாடலின் ஓசை, ஏந்திசை அகவல் ஓசையாகும்.


முன்