6)


நேரிசை - இன்னிசை வெண்பாக்களிடையே
முக்கியமான வேறுபாடு யாது?

இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று
வருவது நேரிசை வெண்பா ; தனிச்சொல் இன்றி
வருவது இன்னிசை வெண்பா. இதுவே முக்கியமான
வேறுபாடு.


முன்