தன் மதிப்பீடு : விடைகள் - I
6.
இதர விதர உவமை என்றால் என்ன?
ஒரே பாடலில் உவமேயத்தை உவமானமாகவும் உவமானத்தை உவமேயமாகவும் தொடர்ச்சியாகக் கூறுவது இதர விதர உவமை.
முன்