தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
8. |
எடுத்துக்காட்டு உவமை அணியின் இலக்கணத்தை எழுதி, ஒரு சான்று தருக. |
உவமானமும் உவமேயமும் தனித்தனி வாக்கியங்களாக அமைந்து அவற்றிற்கு இடையே 'அது போல' என்ற சுட்டிக் கூறும் உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி எனப்படும். (எ.டு.) ''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு'' |