தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

உருவக அணியின் இலக்கணத்தைக் கூறுக.

உவமையாகின்ற     பொருளுக்கும்     உவமிக்கப்படும் பொருளுக்கும் இடையிலான வேறுபாட்டை நீக்கி, அவை இரண்டும் ஒன்று என்னும் உள்ளுணர்வு தோன்ற ஒற்றுமைப் படுத்திக் கூறுவது. அது உருவக அணியாம்.

முன்