தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
பின்வருவனவற்றுள் உவமைகள் எவை? உருவகங்கள் எவை? தாமரை முகம், முகத்தாமரை, கைம்மலர்,
மலர்க்கை.
தாமரை முகம்
முகத்தாமரை
கைம்மலர
மலர்க்கை
- உவமை
- உருவகம்
- உருவகம்
- உவமை
முன்