தன் மதிப்பீடு : விடைகள் - I

7.

முன்னவிலக்கு அணி எத்தனை வகைப்படும்?
அவை யாவை?

முன்னவிலக்கு அணி மூவகைப்படும். அவை 'இறந்த
வினை விலக்கு, நிகழ் வினை விலக்கு, எதிர் வினை
விலக்கு' என்பனவாம்.

முன்