தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
முழுவதும் சேறல் என்றால் என்ன?
பாடலில் கூறப்படும் பொதுப்பொருள் உலகில் உள்ள
பொருள்கள் அனைத்திற்கும் பொருந்துவதாக
அமைவது முழுவதும் சேறல் எனப்படும்.
முன்