தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
வேற்றுமை அணியின் இலக்கணத்தை எழுதுக.
இருபொருள்களுக்கிடையே உள்ள ஒப்புமையை
வெளிப்படையாகவோ குறிப்பாகவோ முதலில்
கூறிப்பின்னர் வேற்றுமை தோன்றக் கூறுவது
வேற்றுமை அணி ஆகும்.
முன்