தன் மதிப்பீடு : விடைகள் - II

5.

''தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு'' - இத்திருக்குறளில்
அமைந்துள்ள அணி யாது?

வேற்றுமை அணி.

முன்