தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
6. |
விபாவனை அணியின் இலக்கணம் யாது? |
ஒரு பொருளின் செயலை உரைக்குங்கால் அச்செயலுக்குப் பலரும் அறியவரும் காரணத்தை நீக்கி வேறொரு காரணத்தால் நிகழ்ந்தது என்றோ, காரணமின்றி இயல்பாக நிகழ்ந்தது என்றோ குறிப்பாகப் புலப்படுமாறு கூறுவது விபாவனை அணி. |