தன் மதிப்பீடு :II வினா விடைகள்
2.
ஏது அணி என்றால் என்ன?
ஏதேனும் ஒரு பொருளின் திறத்தைக் கூறும்போது
இதனால் இது நிகழ்ந்தது என்று காரணத்தைச்
சிறப்பாக எடுத்துச் சொல்வது ஏது என்னும்
அணி ஆகும்.
முன்