தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)
3.
தன்மேம்பாட்டு உரை அணி என்றால் என்ன?
ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து
சொல்லுவது தன்மேம்பாட்டு உரை என்னும் அணி
ஆகும்.
முன்