தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)

7.

சமாகித அணியின் இலக்கணத்தை எழுதுக.

    முன்பு ஒரு பயனை விரும்பி ஒரு செயல்
செய்யப்படுகிறது; ஆனால் அப்பயன் கிட்டவில்லை;
பின்னர் அச்செயலால் அல்லாமல்,வேறொரு செயலால்
அப்பயன் தானே கிட்டுவதாகக் கூறி முடிப்பது
சமாகிதம் என்னும் அணி ஆகும்.

முன்