தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)
5.
விரோத அணியின் இலக்கணம் யாது?
மாறுபட்ட சொல்லாலும், பொருளாலும்
மாறுபாட்டுத் தன்மை விளைவு தோன்றக் கூறுவது
விரோத அணி ஆகும்.
முன்