தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)

5.

சங்கீரண அணிக்குச் சான்றாகக் காட்டிய பாடலில்
அமைந்துள்ள அணிகள் மொத்தம் எத்தனை?
அவை யாவை?

    மொத்தம் ஆறு அணிகள் அமைந்துள்ளன. அவை
தற்குறிப்பேற்ற அணி, ஏது அணி, சிலேடை அணி,
உவமை அணி, வேற்றுப்பொருள் வைப்பு அணி, சுவை
அணி என்பனவாம்.

முன்