தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)
6.
பாவிக அணியின் இலக்கணம் யாது?
காப்பியமாகிய தொடர்நிலைச் செய்யுள் திறத்துக்
கவிஞரால் கருதிச் செய்யப்படுவதோர் குணம் பாவிக
அணி ஆகும்.
முன்