2.4 தொகுப்புரை பெருங்காப்பியம், சிறுகாப்பியம் ஆகியவற்றின் போக்கினைத் தண்டியலங்காரம் வாயிலாகத் தெரிந்து கொண்டீர்கள். பெருங்காப்பியக் கூறுகள் இல்லாவிட்டாலும், சில காப்பியங்கள் அப்பட்டியலுக்குள் வருவதைத் தெரிந்து கொண்டீர்கள். ஐம்பெரும் காப்பியம், ஐஞ்சிறு
காப்பியம் ஆகியவற்றின் கதைச் சுருக்கம், நூல் அமைப்பு பற்றித் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
|