|
இந்தப் பாடத்தைப்
படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் விளக்கங்களைப்
பெறுவீர்கள்.
- பெருங்காப்பியம், சிறுகாப்பியம்
பற்றிய தெளிவு உண்டாகும்.
- மரபு ரீதியாகச் சொல்லப்பட்ட பெருங்
காப்பியத்திற்குப் பதிலாகப்
புதிய அணுகுமுறையிலான அறிமுகம் கிடைக்கும்.
- ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு
காப்பியங்கள் ஆகியவற்றின்
கதைகளின் அறிமுகம் கிடைக்கும்.
- அவற்றின் இலக்கிய நயம் முதலியவற்றை
அறிந்து மகிழலாம்.
|