5)

பாரதப் போரில் பங்கேற்ற இருபடைகளுக்கும்
உணவளித்த மன்னர் யார்? இதைக் குறிப்பிடும்
நூல் யாது?

பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் ; புறநானூறு