இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
சிற்றிலக்கியம் என்பது எதைக் குறிக்கிறது என்பதை விளக்குகிறது.சிற்றிலக்கியங்களின் வளர்ச்சி பற்றியும் எண்ணிக்கை பற்றியும் கூறுகிறது. அவை பற்றிய விளக்கங்களைக் கூறும் நூல்களைப் பட்டியலிடுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
· சிற்றிலக்கியம் என்பதன் விளக்கத்தைப் பெறலாம். · சிற்றிலக்கியத்தின் வகைகளை அறியலாம். · சிற்றிலக்கியத்தின் வரலாறு தெரிய வரும். · 96 வகைப் பிரபந்தங்கள் எவையென்பதை அறியலாம்.
· சிற்றிலக்கியத்தின் வகைகளை அறியலாம்.
· சிற்றிலக்கியத்தின் வரலாறு தெரிய வரும்.
· 96 வகைப் பிரபந்தங்கள் எவையென்பதை அறியலாம்.
பாட அமைப்பு