2) சகரம் எவ்வுயிர்களுடன் சேர்ந்து மொழிமுதலில் வருவதில்லை என்று தொல்காப்பியர் கூறுகிறார்?

சகரம் அ, ஐ, ஒள போன்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து மொழிமுதலில் வருவதில்லை என்று தொல்காப்பியர் கூறுகிறார்.முன்