| இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
|
தமிழ்நாட்டிலும் வடநாட்டிலும் பழங்காலத்தில் இருந்த ஓவியத் தொழில் நுட்பங்களையும், ஓவியங்களின் பண்புகளையும், ஓவியம் வரையப் பயன்படுத்திய கருவிகளையும், ஓவிய நூல்களையும் விளக்கிக் கூறுகிறது. வடநாட்டு, தென்னாட்டு ஓவியங்களின் தொழில் நுட்பங்களை ஒப்பீடுசெய்து அவற்றின் வேறுபாடுகளை எடுத்துக் கூறுகிறது. |
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
|
|
|