1. தாண்டவம் என்றால் என்ன?

தட என்ற சொல்லடியாகப் பிறந்த சொல் தாண்டவம், ஆண்கள் ஆடும் ஆடல் வகை.