1. கொடு கொட்டி என்ற கூத்தை விளக்குக.

    திரிபுரத்தை எரித்த சிவன் உமையோடு கை கொட்டி ஆடிய கூத்தாகும்.