1. தாண்டவத்திற்கும் இலாசியத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு யாது?

    தாண்டவம் - கம்பீர, ஆண்மைத் தன்மை கொண்ட ஆடல். இலாசியம் - நளினமான, பெண்மைத் தன்மைகொண்ட ஆடல்.