1. அஞ்சலி முத்திரையை விவரி?

    இதை வணக்கம் செலுத்தப் பயன்படுத்துவர். இறைவன், தேவர், ஆசிரியர், தாய், தந்தையரை வணங்கும் முறைகள் உள.