1. குச்சுப்புடி நடனத்தில் பயன்படுத்தப்படும் பாடல்கள் பற்றிக் கூறுக.

    பரத நாட்டியத்தைப் போல சப்தம், வர்ணம், பதம் போன்ற உருப்படி வகைகள் இந்நடனத்தில் கையாளப்படும். பாடல்கள் தெலுங்கு மொழியில் அமைந்திருக்கும். மேலும் தரு, தரங்கம் போன்ற உருப்படி வகைகளும் கையாளப்படுகின்றன.