1. மீனாட்சியம்மை குறத்தில் வரும் குறத்தி எவை எவற்றைப் பார்த்துக் குறி சொல்கிறாள்?

    கைக்குறி, முகக்குறி, கவுளி சொல், கன்னிமார் வாக்கு, இடக்கண் துடித்தல் முதலியவற்றை வைத்துக் குறி சொல்கிறாள்.