1. எண்வகைச் சுவைகள் யாவை?

    நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி.